‘ரொமான்டிக்’ ரவுடியாக யோகிபாபு

பிரபல கதாநாயக் நடிகர்கள் தான் படங்களில் ‘ரொமான்டிக்‘‘ ரவுடியாக நடிப்பார்கள். அந்த வரிசையில் யோகி பாபுவும் ஒரு படத்தில் ‘‘ரொமான்டிக் ரவுடியாக நடித்துள்ளார்.ள 50/50 என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை. கிருஷ்ணசாய் இயக்கி உள்ளார்.
யோகி பாபுவுடன், டாக்டர் சேது, நந்தா சரவணன், மயில்சாமி, சாமிநாதன், மதன் பாப் என்று ஒரு காமெடி பட்டாளமே நடித்துள்ளார்கள், பிரதாப் ஒளிப்பதிவு செய்துள்ளார், தரண் இசை அமைத்துள்ளார். லிபி சினி கிராப்ட்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. திகில் கலந்த முழுநீள நகைச்சுவை படமாக உருவாகி உள்ளது. யோகிபாபு ரொமான்டிக் ரவுடியாக நடித்திருக்கிறார்.” என்றார்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *