விஜய்யின் பாடல் சாதனை

விஜய் நடித்து வெளியான ‘‘பிகில்‘‘படத்தில் ‘‘வெறிதனம்’’ என்ற பாடலை விஜய் பாடி நடித்து இருந்தார். இந்த பாடல் ரசிகர்களீடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
. இப்பாடல் வெளியான 19 மணி நேரத்தில் 50 லட்ச பார்வையாளர்களையும் 7.35 லட்ச லைக்குகளையும் பெற்றுள்ளது. தற்போது 50 மில்லியன் பார்வையாளர்களை கொண்டு சாதனை படைத்துள்ளது.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *