மோகன்லால் ஜோடியாக திரிஷா

நடிகை திரிஷா முதன் முதலாக ‘ஹே ஜூடு’ என்ற மலையாள படத்தில் கடந்த ஆண்டு நடித்தார்.. தற்போது திரிஷா மீண்டும் ஒரு மலையாள படத்தில் நடிக்கிறார். ‘‘பாபநாசம்‘‘, ‘‘தம்பி‘‘ படங்களை இயக்கிய ஜீத்து ஜோசப் இயக்குகிறார். இதில் கதாநாயகனாக மோகன்லால் நடிக்க அவருக்கு ஜோடியாக திரிஷா நடிக்கிறார். படத்துக்கு ‘‘ராம்‘‘என பெயர் சூட்டப்பட்டுள்ளது.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *