BREAKING NEWS

பெயரை மாற்றிய நடிகர்

அர்ஜுன் ரெட்டி, கீதா கோவிந்தம்’ படங்களின் மூலம் தெலுங்குத் திரையுலகில் முன்னணி நடிகராக இருப்பவர், விஜய் தேவரகொண்டா. அதன்பின் அவர் நடித்து வெளிவந்த “நோட்டா, டாக்சி வாலா, டியர் காம்ரேட்’ ஆகிய படங்கள் பெரிய வெற்றியைப் பெறவில்லை.
மீண்டும் தன்னுடைய பழைய வெற்றியைப் பெற அவர் பெயரை மாற்றிக் கொண்டுள்ளார் விஜய் தேவரகொண்டா என்ற பெயரை தேவரகொண்டா விஜய் சாய் என மாற்றி இருக்கிறார்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *