BREAKING NEWS

தமிழ் ‘96’ படம் தெலுங்கில் எப்படி?

தமிழில் மிகப்பெரிய வெற்றி பெற்ற ‘‘96’’ என்ற படம் தெலுங்கில் ‘ஜானு‘ என்ற பெயரில் தயாரிக்கப்பட்டு கடந்த வாரம் வெளிவந்தது. தமிழில் விஜய் சேதுபதி- திரிஷா நடித்த வேடத்தில் தெலுங்கில் சர்வானந்த் – சமந்தா நடித்து இருக்கிறார்கள்
‘ஜானு’ படம் நல்ல விமர்சனங்களைப் பெற்று இருந்தது. ஆனால் படத்தின் வசூல் எதிர்பார்த்த அளவில் இல்லையாம். இதுவரை சுமார் 7 கோடி மட்டுமே வசூலித்துள்ளதாம். படத்தின் வியாபாரம் மட்டும் 21 கோடி வரை நடந்துள்ளது. இன்னும் 14 கோடி வசூலித்தால் தான் படத்தின் நஷ்டத்தைத் தவிர்க்க முடியும் என்கிறார்கள்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *