BREAKING NEWS

ஆஸ்பத்திரியில் சுசீந்திரன்

‘வெண்ணிலாக் கபடி குழு’, ‘நான் மகான் அல்ல’, ‘பாண்டிய நாடு’ உள்பட பல படங்களை இயக்கியவர் சுசீந்திரன்.
இயக்குநர் சுசீந்திரன் தினசரி காலை நடைபயிற்சி செய்வது வழக்கம். அதன் படி அவர் நேற்று காலை ‘‘வாக்கிங்‘‘ செல்லும் போது ஏற்பட்ட சிறு விபத்து காரணமாக காயம் அடைந்தார். உடனடியாக அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.. விபத்தில் அவருக்கு கையில் முறிவு ஏற்பட்டுள்ளதாகவும் அதனால் அவர் 3 வாரங்களுக்கு ஓய்வு எடுக்க வேண்டும் என்றும் டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *