BREAKING NEWS

மாநாடு படத்தில் சிம்புவின் பெயர்?

நடிகர் சிம்பு வெங்கட் பிரபு இயக்கத்தில் சுரேஷ் காமாட்சி தயாரிக்கும் ‘மாநாடு’ படத்தில் சிம்பு நடிக்க இருக்கிறார். படத்தில் அவர் முதல் தடவையாக முஸ்லிம் வேடத்தில் நடிக்கிறார்.
அந்த முஸ்லிம் வேடத்துக்கு என்ன பெயர் வைக்கலாம் என ரசிகர்களிடம் கேட்க்கப்பட்டது. இதை தொடர்ந்து சிம்பு ரசிகர்கள் தங்களுக்கு பிடித்தமான முஸ்லிம் பெயரை எழுதினார்கள்.
இதை தொடர்ந்து சிம்புவின் பிறந்தநாளை முன்னிட்டு ‘மாநாடு‘ படத்தில் சிம்புவின் கதாபாத்திரம் பெயர் பற்றிய அறிவிப்பை படகுழு வெளீயிட்டது. படத்தில் சிம்பு ‘‘அப்துல் காலிக்‘‘ என்ற கதாபாத்திரத்தில் நடிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *