எடையை குறைக்க சிம்பு முடிவு!

சபரிமலை சென்றுவந்த நடிகர் சிம்பு, விரதம் இருந்து, உடலை கட்டுக்கோப்பாக வைத்திருந்தார். இந்நிலையில், அவர், உணவு அருந்துவது போன்ற புகைப்படம் ஒன்று, சமீபத்தில் வெளியானது. அதில், உடல் பருமனாக காட்சி அளித்தார்.இதைப் பார்த்த சிலர், சமூக வலைதளங்களில் சிம்புவை, விமர்சித்து வருகின்றனர். அதே நேரம், ‘உணவு என்பது, அவரவர் சொந்த விஷயம். இது குறித்து விமர்சிப்பது அநாகரிகம்’ என்றும், சிலர் பதிவிட்டு வருகின்றனர்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *