BREAKING NEWS

ரஜினி படத்தில் சித்தார்த்

தர்பார் படத்தை அடுத்து ரஜினிகாந்த் சிறுத்தை சிவா இயக்கத்தில் நடித்து வருகிறார். இதில் ரஜினி ஜோடியாக மீனா நடிக்கிறார். குஷ்பு வில்லதனமான கேரக்டரில் நடிக்கிறார். தங்கை வேடத்தில் கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார்.
. இந்நிலையில் படத்தில் சித்தார்த்தும் நடிப்பதாக ஒரு தகவல் வந்துள்ளது. ரஜினிக்கு மாப்பிள்ளையாக அதாவது கீர்த்தி சுரேஷ் ஜோடியாக நடிப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளன




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *