BREAKING NEWS

ஸ்கேன் ரிபோர்ட் 3… நிஜத்தில் 4… மெடிக்கல் மிராக்கல்!!!

நேபாளத்தை சேர்ந்த சுனிதா என்ற 26 வயது பெண் கர்ப்பம் அடைந்திருந்த நிலையில் வழக்கமான மருத்துவ பரிசோதனைக்கு சென்றார். அவரை பரிசோதித்த மருத்துவர் ஸ்கேன் எடுக்க சொன்னார். அதன்படி அவர் ஸ்கேன் எடுத்தார். அதன் ரிபோர்ட்டில் 3 குழந்தைகள் இருந்தது தெரிய வந்தது.

பின்னர் இரண்டாவது முறை நடைபெற்ற பரிசோதனையின்போதும் 3 குழந்தைகளே இருந்தன. ஆனால் குழந்தை பிறக்கும்போது 4 குழந்தைகளாக பிறந்தது அதிர்ச்சி அளித்தது.

 




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *