BREAKING NEWS

டெல்லியில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

புதுடெல்லியில் தமிழக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, மத்திய வேளாண்மை மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை அமைச்சர் நரேந்திர சிங் டோமரை நேரில் சந்தித்து, மத்திய அரசின் மாகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ், தமிழகத்தின் ஊரகப் பகுதிகளுக்கு வழங்கப்பட வேண்டிய ரூ.2,939 கோடி 2-வது தவணைத் தொகை, தொழிலாளர் ஊதியம், கட்டுமானம் மற்றும் நிர்வாக செலவினம் ஆகிய தலைப்பின் கீழ் வழங்கப்பட வேண்டிய ரூ.609.18 கோடியை விடுவிக்கக் கோரி மனுவினை அளித்தார். உடன் ஊராட்சித்துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் ஹன்ஸ்ராஜ் வர்மா, ஊராட்சித் துறை இயக்குநர் கே.எஸ்.பழனிசாமி உள்ளனர்.

 




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *