இணைய தளத்தில் வெளியானது ‘தர்பார்’’

சமீபகாலமாகவே புதிய படங்கள் அனைத்தும் திருட்டுத்தனமாக இணையதளங்களில் வெளியாகி தயாரிப்பாளர்களுக்கு பெரிய நஷ்டத்தை ஏற்படுத்தி வருகின்றன.
இந்த நிலையில்,ரஜினி நடித்த தர்பார் படம் வியாழன் அன்று உலகம் முழுக்க வெளியானது. இப்படத்தை இணையதளங்களில் திருட்டுத்தனமாக வெளியிட தடைகோரி தயாரிப்பு நிறுவனம் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்து இருந்தது. கோர்ட்டும் ‘தர்பார்’ படத்தை 1,370 இணையதளங்களில் வெளியிட கோர்ட்டு தடைவிதித்து உத்தரவிட்டது. ஆனால் அனைத்தையும் மீறி ‘தர்பார்’ படம் திரைக்கு வந்த சில மணி நேரத்திலேயே முழு படமும் இணையதளங்களில் வெளியானது. இதனால் திரை உலகினர் அதிர்ச்சி அடைந்தன




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *