BREAKING NEWS

பெட்ரோல்,டீசல் விலை தெடாடர்ந்து குறைவு

சென்னையில் இன்று (11ம் தேதி) பெட்ரோல் விலை, லிட்டருக்கு ரூ.74.73காசுகள், டீசல் விலை, லிட்டருக்கு ரூ.68.50 காசுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 7வது நாளாக இந்த விலை குறைவு ஏற்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலையை தினந்தோறும் நிர்ணயிக்க எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதியளித்தது. அதன்படி, தினமும் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயிக்கப்பட்டு வருகிறது.

எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், பெட்ரோல் விலையில்17 காசு குறைந்து ஒருலிட்டர் ரூ.74.73 ஆகவும், டீசல் விலையில் 22 காசு குறைந்து ஒரு லிட்டர் ரூ.68.50ஆகவும் உள்ளது. இந்த விலை இன்று காலை முதல் அமலுக்கு வந்தது. தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலை குறைந்து வருவது குறிப்பிடத்தக்கது.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *