BREAKING NEWS

‘பொன்னியின் செல்வன்’ புகைப்படங்கள் லீக்!

புகழ் பெற்ற ’பொன்னியின் செல்வன்’ நாவல் கதையை பிரபல இயக்குனர் மணிரத்னம் சினிமா படமாக எடுத்து வருகிறார்.. மிகப்பெரிய பட்ஜெட்டில் தயராகும் இப்படத்தின் படப்பிடிப்பு தாய்லாந்து நாட்டில் நடைபெற்று வருகிறது.
ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம், ஐஸ்வர்யா ராய், ஜெயராம், அமிதாப் பச்சன் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கும் இப்படத்தின் முதல் கட்டப்படப்பிடிப்பை தாய்லாந்தில் நடநுது வருகிறது. இந்த நிலையில், ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் ஜெயம் ரவி, கார்த்தி ஆகியோரது கெட்டப் புகைப்படங்களோடு, படப்பிடிப்பு தளப் புகைப்படங்கள் சில சமூக வலை தளத்தில் வெளியானது..தனது படப்பிடிப்பு விவரங்களை ரகசியம் காக்கும் மணிரத்னம், தற்போது வெளியாகியுள்ள புகைப்படங்களால் அதிர்ச்சியடைந்திருக்கிறார்




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *