BREAKING NEWS

‘கண்ணகி‘ கதையில் கங்கனா ரனாவத்

டைரக்டர் ஏ.எல்.விஜய் ,மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை ’தலைவி’ என்ற பெயரில் சினிமா படமாக இயக்கி வருகிறார். இப்படத்தில் ஜெயலலிதா வேடத்தில் இந்தி நடிகை கங்கனா ரனாவத் நடிக்கிறார். ‘‘தலைவி‘‘ படம் வெற்றி அடைந்தால், இயக்குனர் ஏ.எல்.விஜய் மீண்டும் ஒரு வாழ்க்கை வரலாற்று கதையை சினிமா படமாக எடுக்க திட்டமிட்டுள்ளார்.. அது சிலப்பதிகார நாயகி கண்ணகியின் வாழ்க்கையை மையப்படுத்திய கதை என்றும், கண்ணகியாக கங்கனா ரனாவத்தையே நடிக்க வைக்க ஏ.எல்.விஜய் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *