இந்தியாவில் அறிமுகமான எக்ஸ் 2 ப்ரோ ஸ்மார்ட்போன் விலை இவ்வளவா?

ரியல்மி பிராண்டு இந்தியாவில் எக்ஸ் 2 ப்ரோ ஸ்மார்ட்போனின் 6 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி வேரியண்ட்டை அறிமுகம் செய்துள்ளது. முன்னதாக இந்த ஸ்மார்ட்போன் 8 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மற்றும் 12 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி என இரண்டு வேரியண்ட்களில் விற்பனை செய்யப்பட்டு வந்தது.

இவற்றின் விலை முறையே ரூ.29,999 மற்றும் ரூ. 33,999 என நிர்ணயம் செய்யப்பட்டது. புதிய 6 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி மாடல் ரூ.27,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மாஸ்டர் எடிஷன் ரெட் ப்ரிக் மற்றும் கான்க்ரீட் நிற வேரியண்ட் ரூ.34,999 என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *