இரட்டை குடியுரிமை சட்டத்தை எப்படி நிறைவேற்றுவது? ஸ்டோலின் சந்தேகம்!

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இதுபற்றி தெரிவிக்கையில், தமிழக முதல்வர், இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வசதியை பெற்றுத் தருவோம் என்று கூறியுள்ளார்.ஆனால் அது எப்படி சாத்தியம்?

இலங்கையில் இருக்க கூடிய தமிழர்களும், இந்தியா வந்து குடியேறிய இலங்கை தமிழர்களுக்கும் அங்கும் குடியுரிமை, இங்கும் குடியுரிமையா? இதை எப்படி வலியுறுத்த முடியும்? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *