BREAKING NEWS

அதிநவீன தொழில்நுட்ப புதுமை மையத்தை திறந்து வைத்தார் முதல்வர்

சென்னை, சோழிங்கநல்லூரில் உள்ள எல்காட் சிறப்பு பொருளாதார மண்டலத்தில் போர்டு நிறுவனம் அமைத்துள்ள அதிநவீன தொழில்நுட்ப புதுமை மையத்தினை, முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். உடன் அமைச்சர் எம்.சி.சம்பத் உள்ளிட்ட பலர் உள்ளனர்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *