BREAKING NEWS

ஹாலிவுட் செல்கிறார், பார்த்திபன்

தமிழ் பட உலகில் வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை எடுப்பவர் பார்த்திபன். சமீபத்தில் அவர் மட்டுமே நடித்து இயக்கிய ‘‘ஒத்த செருப்பு‘‘ படம் நல்ல வரவேற்பை பெற்றது.
இப்படம் பலவிருதுகளையும் தட்டி வந்தது.
இந்நிலையில், ஒத்த செருப்பு படத்தை பார்த்த ஹாலிவுட் இயக்குனர் ஒருவர் தன்னை வைத்து படம் இயக்க விருப்பம் தெரிவித்து இருப்பதாக பார்த்தீபன் அறிவித்துள்ளார்.
இதன்மூலம் தான் நேரடி ஆங்கில படத்தில் நடிக்க உள்ளதாகவும் பார்த்திபன் தெரிவித்துள்ளார். இதற்காக மார்ச் மாதம் அமெரிக்கா செல்ல உள்ளதாக அவர் கூறிஉள்ளார்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *