தனுஷ் படத்தின் தலைப்பு ‘சுருளி’

தனுஷ் நடித்த ‘பட்டாஸ்’ படம் பொங்கலுக்கு வெளியாக உள்ளது.
இதையடுத்து தனுஷ் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து முடித்து இருக்கிறார். முழுக்க முழுக்க லண்டனில் நடந்த இந்த படத்திற்கு ‘‘சுருளி‘‘ என பெயர் வைத்து இருக்கிறார்கள்.
இதை படத்தை தயாரிக்கும் ரிலயன்ஸ் என்டர்டெயின் நிறுவனம் தெரிவித்து இருக்கிறது.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *