BREAKING NEWS

கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ்

டி.ஜி. தியாகராஜனின் – சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரிப்பில் தனுஷ் கதாநாயகனாக நடித்த ‘பட்டாஸ்‘‘ படம் வெளிவந்து வெற்றிகரமாக ஓடிகொண்டு இருக்கிறது. இந்த படத்தை தொடர்ந்து நடிகர் தனுஷ் மீண்டும் சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரிக்கும் படத்தில் நடிக்க இருக்கிறார். அடுத்து ஒரு படத்தை தயாரிக்கிறது.
இந்த படத்தை துருவங்கள் பதினாறு , மாஃபியா , நரகாசுரன் போன்ற படங்களை இயக்கிய கார்த்திக் நரேன் இயக்குகிறார் . ஜி.வி.பிரகாஷ் இசை அமைக்கிறார்.
இது தனுஷின் 43 வது படமாகும்.
கதாநாயகி மற்றும் தொழில் நுட்பக் கலைஞர்கள் தேர்வு நடைபெறுகிறது .வரும் அக்டோபர் மாதம் திரையிட திட்டமிட்டுள்ளனர்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *