கடற்கரையில் காதலருடன் ‘டி டி’

பிரபல தொலைக்காட்சியில் முதன்மை தொகுப்பாளினியாக இருப்பவர் திவ்யதர்ஷினி என்கிற ‘டிடி”. சினிமாவிலும் நடித்து இருக்கும் இவர் ஏற்கனவே திருமணமாகி ஒரு வருடத்திற்குள்ளாகவே கணவரை விவாகரத்து செய்துவிட்டார்.
அவர் விவாகரத்துக்கு காரணம், அவருக்கு அதிகமான ஆண் நண்பர்கள் இருப்பது தான், என்று அவரது முன்னாள் கணவர் சமீபத்தில் தெரிவித்திருந்தார்.
ஆனால், முன்னாள் கணவரின் குற்றச்சாட்டுக்கு டிடி எந்த விளக்கமும் அளிக்கவில்லை.
இந்த நிலையில், நீச்சல்குளத்தில் பிகினி உடையுடன் ஆண் ஒருவருடன்‘ டிடி‘ நெருக்கமாக இருக்கும் புகைப்படம் ஒன்று தற்போது வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த ஆண் யார்? என்று ரசிகர்கள் கேள்வி எழுப்புபி வருகிறார்கள். மேலும், டிடி இரண்டாவது திருமணத்திற்கு தயராகி விட்டதாகவும், அவருடன் நீச்சல் குளத்தில் இருப்பவரை தான் டிடி திருமணம் செய்ய இருப்பதாகவும் கூறப்படுகிறது.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *