BREAKING NEWS

கொரோனா வைரசிற்கு பலி 1000 ஆக உயர்வு!

அண்டை நாடான சீனாவில் ‘கொரோனா’ வைரஸ் வேகமாக பரவுவதால் இதுவரை 1000 பேர் பலியாகியுள்ளார்.

சீனாவில் ‘கொரோனா’ எனப்படும் கொடூரமான வைரஸ் அந்த நாடு முழுவதும் பரவி வருகிறது. ஜப்பான் தென் கொரியா போன்ற நாடுகளிலும் இந்த வைரஸ் தாக்குதல் அதிகரித்துள்ளது. சீனாவின் வூஹான் நகரில் தான் இந்த வைரஸ் முதலில் கண்டறியப்பட்டது.

இந்நிலையில் சீனாவில் இதுவரை கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை 1000 ஆக அதிகரித்துள்ளது. இன்னும் ஆயிரக்கணக்கானோர் வைரஸ் பாதிப்புடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *