BREAKING NEWS

முதல்வர் எடப்பாடி பழனிசாமி, நவீனமயமாக்கப்பட்ட கோயம்புத்தூர் லூம்வேர்ல்டு விற்பனை நிலையத்தை திறந்து வைத்தார்

சென்னை தலைமைச் செயலகத்தில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, நவீனமயமாக்கப்பட்ட கோயம்புத்தூர் லூம்வேர்ல்டு விற்பனை நிலையம் மற்றும் தமிழ்நாடு கதர் கிராமத் தொழில் வாரியத்திற்கு சொந்தமான மதுரை, மேலாசி வீதியிலுள்ள காதி கட்டடத்தை புதுப்பித்து, நவீனமயமாக்கப்பட்ட ‘‘காதி மார்ட்’’ கட்டடம் ஆகியவற்றை காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். அருகில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மற்றும் தலைமைச் செயலாளர் க.சண்முகம் உள்ளிட்டோர் உள்ளனர்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *