மாநிலச்செய்திகள்

- செய்திகள், சேலம், மாநிலச்செய்திகள்

மகாமகத்தையொட்டி கும்பகோணத்துக்கு சிறப்பு ெரயில்கள் இயக்கப்படும்

சேலம், ஜன. 8:-கும்பகோணம் மகாமகத் திருவிழாவுக்கு தெற்கு ெரயில்வே சார்பில், சிறப்பு ெரயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ெரயில்வே பொதுமேலாளர் வசிஷ்ட ஜோகரி தெரிவித்துள்ளார். மேம்பாட்டு பணி…

Read More

- ஈரோடு, செய்திகள், மாநிலச்செய்திகள்

பொங்கல் பண்டிகை நெருங்குவதையொட்டி அச்சு, உருண்டை வெல்லம் உற்பத்தி தீவிரம்

கோபிசெட்டிபாளையம், ஜன.8: பொங்கல் பண்டிகை நெருங்குவதையொட்டி ஈரோடு மாவட்டத்தில் அச்சு மற்றும் உருண்டை வெல்லம் உற்பத்தி செய்யும் பணி தீவிரம் அடைந்துள்ளது. அச்சு வெல்லம் தைப்பொங்கல் என்றாலே…

Read More

- சென்னை, செய்திகள், மாநிலச்செய்திகள்

தமிழக காங்கிரஸ் கட்சி துணைத்தலைவர் எச்.வசந்தகுமார் பொங்கல் வாழ்த்து

சென்னை, ஜன.8: வரும் 15ம் தேதி தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் மாநிலத் துணைத்தலைவர் எச். வசந்தகுமார் தமிழக மக்களுக்கு தைப்பொங்கல்…

Read More

- செய்திகள், மாநிலச்செய்திகள்

‘இந்துத்துவா யோகா’வுக்கு போட்டியாக ‘மார்க்சிஸ்ட் யோகா’

கண்ணூர், ஜன. 8:- கேரள மாநிலத்தில் முக்கிய கட்சியாக விளங்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியானது, `இந்திய தற்காப்பு கலை அகாடமி மற்றும் யோகா ஆய்வு மையம்' (IMAAYSC) …

Read More

- சென்னை, செய்திகள், மாநிலச்செய்திகள்

இரவு பகல் பாராமல் களப்பணியாற்றி மீண்டும் ஜெயலலிதாவை முதல்-அமைச்சராக்குவோம்

சென்னை, ஜன: 8- நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் வெற்றி பெற இரவு பகல் பாராமல் களப்பணியாற்றி 6-–வது முறையாக மீண்டும் ஜெயலலிதா முதல்-அமைச்சராக…

Read More

- சென்னை, செய்திகள், மாநிலச்செய்திகள்

சிறப்பு பொங்கல் பரிசு தொகுப்பு…..

  சென்னை, ஜன:8- 1 கோடியே 91 லட்சம் குடும்பங்களுக்கு ஒரு கிலோ சர்க்கரை, கரும்பு மற்றும் 100 ரூபாய் ரொக்கத்துடன் சிறப்பு பொங்கல் பரிசு தொகுப்பு…

Read More

- சென்னை, செய்திகள், மாநிலச்செய்திகள்

இரண்டாம் போக சாகுபடிக்காக கிருஷ்ணகிரி அணை இன்று திறப்பு

சென்னை, ஜன:8- இரண்டாம் போக சாகுபடிக்காக கிருஷ்ணகிரி அணை இன்று திறக்க முதல்-அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இது குறித்து முதல்-அமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-…

Read More

- சென்னை, செய்திகள், மாநிலச்செய்திகள்

13 ஆயிரம் சிறப்பு பேருந்துகள்…

  சென்னை, ஜன: 8- பொங்கல் பண்டிகைக்கு மக்கள் சொந்த ஊர்களுக்கு சிரமம் இன்றி செல்வதற்காக தமிழகம் முழுவதும் நாளை (சனிக்கிழமை) முதல் வருகிற 14-ந் தேதி…

Read More

- சென்னை, செய்திகள், மாநிலச்செய்திகள்

வெள்ள நிவாரண பணிகளில் ஈடுபட்ட துப்புரவு தொழிலாளர்களுக்கு சிறப்பு ஊதியம் வழங்க கோரி வழக்கு

சென்னை, ஜன.7:- வெள்ள நிவாரண பணிகளில் ஈடுபட்ட துப்புரவு தொழிலாளர்களுக்கு சிறப்பு ஊதியம் வழங்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. கனமழை டாக்டர் அம்பேத்கார் எஸ்.சி.,…

Read More

- சென்னை, செய்திகள், மாநிலச்செய்திகள்

ஜல்லிக்கட்டு போட்டி நடத்த மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவ்டேகர் ஆர்வமாக உள்ளார்

மீனம்பாக்கம், ஜன.7:- டெல்லியில் இருந்து சென்னை வந்த மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் விமானநிலையத்தில் நிருபர்களை சந்தித்தார். அப்போது, அவர் கூறியதாவது:- நானும், ஜல்லிக்கட்டு விழாக்குழு…

Read More

- சென்னை, செய்திகள், மாநிலச்செய்திகள்

அந்தமான் விமானம் ரத்து செய்யப்பட்டதால் சென்னை விமான நிலையத்தில் பயணிகள் ஆர்ப்பாட்டம்

மீனம்பாக்கம், ஜன.7:- சென்னையில் இருந்து அந்தமானுக்கு செல்ல இருந்த ஏர் இந்தியா விமானம் ரத்து செய்யப்பட்டதால் ஆத்திரமடைந்த பயணிகள் விமானநிலையத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். விமானம் ரத்து சென்னை…

Read More

- சென்னை, செய்திகள், மாநிலச்செய்திகள்

வெள்ளம் பாதித்த பகுதிகளில் சொத்து வரி வசூல் செய்வதா?

சென்னை, ஜன:7- வெள்ளம் பாதித்தப் பகுதிகளில் சொத்து வரி வசூல் செய்வதா? என்று கருணாநிதி கேள்வி எழுப்பி உள்ளார். இது குறித்து தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள…

Read More

- சென்னை, செய்திகள், மாநிலச்செய்திகள்

தமிழக வங்கிகளை ஒழிக்க மத்திய அரசு முயல்கிறது

சென்னை, ஜன:7- தமிழக வங்கிகளை ஒழிக்க மத்திய அரசு முயல்கிறது என்று வைகோ குற்றம்சாட்டியுள்ளார். இது குறித்து ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி…

Read More

- சென்னை, செய்திகள், மாநிலச்செய்திகள்

நீலகிரியில் வரும் 11–-ந் தேதி பா.ம.க. தொடர் முழக்கப் போராட்டம்

சென்னை, ஜன:7- பசுந்தேயிலைக்கு கட்டுபடியாகும் விலை நிர்ணயிக்க வலியுறுத்தி பா.ம.க. சார்பில் 11–-ந் தேதி நீலகிரியில் டாக்டர் ராமதாஸ் தலைமையில் தொடர்முழக்கப் போராட்டம் நடக்கிறது. இது குறித்து…

Read More

- சென்னை, செய்திகள், மாநிலச்செய்திகள்

ஜெயலலிதா பேரவை சார்பில் ‘‘சாதனை விளக்க லட்சிய பேரணி’’ அ.தி.மு.க. தேர்தல் பிரசாரம் தொடங்கியது

சென்னை, ஜன: 7- ஜெயலலிதா பேரவை சார்பில் ‘‘ சாதனை விளக்க லட்சிய பேரணி’’ நடத்தி அ.தி.மு.க. தேர்தல் பிரசாரத்தை நேற்று தொடங்கியது. இதன் மூலம் தமிழகத்தில்…

Read More

- சென்னை, செய்திகள், மாநிலச்செய்திகள்

பள்ளி, கல்லூரி தேர்வு தேதியை பொறுத்தே சட்டசபை தேர்தல் தேதி முடிவு செய்யப்படும்

சென்னை. ஜன.7- ‘பள்ளி, கல்லூரிகளின் தேர்வு தேதியை பொறுத்தே தமிழக சட்டசபை தேர்தல் தேதி முடிவு செய்யப்படும்’ என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி…

Read More

- சென்னை, செய்திகள், மாநிலச்செய்திகள்

பேரறிவாளனை விடுதலை செய்யவலியுறுத்தி தாயார் அற்புதம் அம்மாள் கண்ணீருடன் மனு

சென்னை, ஜன.7- தனது மகன் பேரறிவாளன் உள்பட 7 பேரையும் பொங்கலுக்கு முன்னதாக விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, பேரறிவாளனின் தாயார் அற்புதம் அம்மாள்,…

Read More

- சென்னை, செய்திகள், மாநிலச்செய்திகள்

ஒரு கிலோ பச்சரிசி, கரும்பு, சர்க்கரை, ரூ.100 ரொக்கம் ரூ.318 ேகாடிக்கு பொங்கல் பரிசு

சென்னை, ஜன.7- ‘பொங்கல் திருநாளை தமிழக மக்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடும் வகையில், குடும்ப அட்டைதாரர்களுக்கு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, இரண்டு  அடி நீள…

Read More

- சென்னை, செய்திகள், மாநிலச்செய்திகள்

12-ந் தேதி சென்னையில் தி.மு.க. இளைஞர் அணி அமைப்பாளர்கள் கூட்டம்

சென்னை, ஜன.7- தி.மு.க.பொருளாளர், இளைஞர் அணிசெயலாளர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- தி.மு.க.இளைஞர் அணி மாவட்ட, மாநகர, மாநில அமைப்பாளர்கள்,, துணை அமைப்பாளர்கள் கூட்டம், வருகிற…

Read More

- சென்னை, செய்திகள், மாநிலச்செய்திகள்

பின்னலாடை உற்பத்தியை மேம்படுத்த தனிவாரியம் அமைக்கவேண்டும்

சென்னை, ஜன.7- பின்னலாடைத் தொழில் வளர்ச்சியை மேம்படுத்திடவும், தொழிலாளர்கள் நலன் காத்திடவும் இதற்கென தனிவாரியம் அமைத்திட வேண்டும் என்று, ஜி.கே.வாசன் கூறினார். இது தொடர்பாக, தமிழ் மாநில…

Read More

- சென்னை, செய்திகள், மாநிலச்செய்திகள்

சட்டசபை தேர்தலை முன்னிட்டு அ.தி.மு.க. தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட ஆலோசனைக் கூட்டங்கள்

சென்னை, ஜன. 7- சட்டசபை தேர்தலை முன்னிட்டு, அ.தி.மு.க.தகவல் தொழில்நுட்பப்பிரிவு மாவட்ட ஆலோசனைக் கூட்டங்கள் 9-ந் தேதி முதல் 26-ந் தேதி வரை நடக்கிறது என்று, அ.தி.மு.க.பொதுச்செயலாளரும்,…

Read More

- செய்திகள், மாநிலச்செய்திகள்

ரூ.88 லட்சம் டி.டி.மோசடி தலைமறைவாக இருந்தவர் கைது 10 ஆண்டுகளுக்கு பிறகு சிக்கினார்

சென்னை,ஜன.6- கடந்த 1996-ம் ஆண்டு, பாங்க் ஆப் இந்தியா, உத்திரபிரதேசம் மாநிலம், ஹர்தோலி கிளையில், வங்கி வரைவோலை (டிடி)  புத்தகத்தில் இருந்து சில  டி.டி களை திருடி…

Read More

- சென்னை, செய்திகள், மாநிலச்செய்திகள்

அரசியல் வாதிகள் தபால்களை `முகவரி இல்லாமல்' அனுப்பிக் கொள்ளலாம்

சென்னை, ஜன. 6- அரசியல்வாதிகள் தபால்களை முகவரி இல்லாமல் அனுப்பிக் கொள்ளலாம் என்று தபால் துறை அறிவித்துள்ளது. இது தொடர்பாக, இந்திய தபால் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்…

Read More

- சென்னை, செய்திகள், மாநிலச்செய்திகள்

தி.மு.க. ஆர்ப்பாட்டத்துக்கு காங்கிரஸ் ஆதரவு

சென்னை, ஜன.5- சென்னை சத்யமூர்த்தி பவனில் நடந்த காங்கிரஸ் மாவட்ட தலைவர்கள் கூட்டத்தில் 6 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. சென்னை சத்திய மூர்த்தி பவனில் நேற்று மாவட்ட தலைவர்கள்…

Read More

- சென்னை, செய்திகள், மாநிலச்செய்திகள்

எம்.எம்.பாபு, உடுமலை கே.ராதாகிருஷ்ணன் நியமனம்…

சென்னை, ஜன.5- தென் சென்னை தெற்கு, திருப்பூர் புறநகர் ஆகிய 2 மாவட்டங்களுக்கு புதிய மாவட்ட செயலாளர்களை நியமித்து முதல்-அமைச்சரும், அ.தி.மு.க.பொதுச்செயலாளருமான ஜெயலலிதா அறிவித்து உள்ளார். இது…

Read More

- சென்னை, செய்திகள், மாநிலச்செய்திகள்

பெட்ரோல், டீசல் மீதான வரிகளை பொதுமக்கள் மீது திணிக்க கூடாது

சென்னை, ஜன. 5- அப்பாவி மக்களை பணம் காய்க்கும் மரங்களாக கருதி பெட்ரோல், டீசல் மீது வரிகளை திணிப்பது நியாயமற்றது என ராமதாஸ் கூறியுள்ளார். மக்களின் சுமை…

Read More

- சென்னை, செய்திகள், மாநிலச்செய்திகள்

ஜல்லிக்கட்டு அறிவிப்பை உடனடியாக வெளியிட வேண்டும்

சென்னை, ஜன. 5- ‘‘தமிழக மக்களின் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில், ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான அறிவிப்பை மத்திய அரசு உடனடியாக வெளியிட வேண்டும்’’ என்று கருணாநிதி கூறினார். இதுதொடர்பாக…

Read More

- செய்திகள், தேசியச்செய்திகள், மாநிலச்செய்திகள்

பெங்களூரு கொண்டுவரப்பட்ட கமாண்டோ அதிகாரி நிரஞ்சன் உடலுக்கு பொது மக்கள் அஞ்சலி

பெங்களுரு, ஜன.5:- பஞ்சாப் தாக்குதலில் பலியான கமாண்டோ அதிகாரி நிரஞ்சன் உடல் நேற்று பெங்களூரு கொண்டு வரப்பட்டது. அவருடைய உடலுக்கு பொது மக்கள் மலர் அஞ்சலி செலுத்தினார்கள்.…

Read More

- செய்திகள், தேசியச்செய்திகள், மாநிலச்செய்திகள்

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் ஆலோசனை

  புதுடெல்லி, ஜன.5:- பதான்கோட் மற்றும் ஆப்கானிஸ்தானில் இந்திய தூதரகம் தாக்குதல் குறித்து, பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நேற்று உயர்மட்ட அளவில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.…

Read More

- செய்திகள், தேசியச்செய்திகள், மாநிலச்செய்திகள்

ஆப்கானிஸ்தானில் இந்திய தூதரகம் மீது தீவிரவாதிகள் தாக்குதல்

  காபூல், ஜன. 5:- ஆப்கானிஸ்தானில், இந்திய தூதரகம் மீது, இரண்டாவது நாளாக தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். அவர்களை சுட்டுக்கொல்லும் நடவடிக்கையில், ஆப்கன்-இந்திய வீரர்கள் கூட்டாக…

Read More

- செய்திகள், மாநிலச்செய்திகள்

கேரள ஈழவா சமூகத் தலைவர் வெள்ளப்பள்ளி நடேசனுக்கு நிபந்தனை ஜாமீன்

கொச்சி, ஜன. 5:- கேரள மாநிலத்தில், சாதி ரீதியாக வெறுப்பைத் தூண்டும் விதமாக பேசியதாக குற்றம்சாட்டப்பட்ட எஸ்.என்.டி.பி. யோகம் அமைப்பின் தலைவர் வெள்ளப்பள்ளி நடேசனுக்கு ஜாமீன் வழங்கி…

Read More

- செய்திகள், தேசியச்செய்திகள், மாநிலச்செய்திகள்

டெல்லியில் காலமான இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் ஏ.பி. பரதன் உடல் தகனம்

புது டெல்லி, ஜன. 5:- டெல்லியில் காலமான இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஏ.பி.பரதனின் உடல் நேற்று மாலை தகனம் செய்யப்பட்டது. நோய் வாய்ப்பட்டிருந்த இந்திய…

Read More

- செய்திகள், மாநிலச்செய்திகள்

பதான்கோட் விமானப்படைத் தளத்தில் புகுந்த 6 தீவிரவாதிகளும் கொல்லப்பட்டனர்

புதுடெல்லி, ஜன.5:- பதான்கோட் விமானப்படைத் தளத்தில் புகுந்த 6 தீவிரவாதிகளும் சுட்டுக் கொல்லப்பட்டனர். இத்துடன் தொடர்ந்து 3 நாட்களாக அங்கு நீடித்து வந்த தாக்குதல் முடிவுக்கு வந்தது.…

Read More

- செய்திகள், மாநிலச்செய்திகள்

திருப்பதி வனப்பகுதியில் செம்மர கடத்தல் தடுப்பு போலீசார் அதிரடி சோதனை

திருப்பதி, ஜன.5:- திருப்பதியில் வெவ்வேறு இடங்களில் செம்மர கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் நடத்திய வாகன தணிக்கையில் செம்மரம் கடத்திய இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர். மேலும்,…

Read More

- செய்திகள், தேசியச்செய்திகள், மாநிலச்செய்திகள்

‘பி.சி.சி.ஐ. அமைப்பில் அமைச்சர்களுக்கு இடமில்லை ’…

புதுடெல்லி, ஜன. 5:- இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தை (பி.சி.சி.ஐ.) சீரமைக்க உச்ச நீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட நீதிபதி லோதா தலைமையிலான குழு, பி.சி.சி.ஐ. அமைப்பின் எந்த பதவியிலும்…

Read More

- செய்திகள், மாநிலச்செய்திகள், விமர்சனம்

பத்ம பூஷன் விருது கேட்டு தொந்தரவு நடிகை மீது நிதின் கட்கரி புகார்…

நாக்பூர், ஜன. 4:- பத்ம பூஷன் விருதுக்கு தனது பெயரை பரிந்துரைக்குமாறு பழம்பெரும் இந்தி நடிகை ஆஷா பரேக் தன்னை தொந்தரவு செய்வதாக மத்திய தரை வழிப்…

Read More

- செய்திகள், மாநிலச்செய்திகள்

வாக்கு வங்கியை பாதிக்கும் என்ற கவலையில்லை அரவிந்த் கெஜ்ரிவால் பேச்சு ஒற்றை-இரட்டைப்படை திட்டம்…

  புதுடெல்லி, ஜன. 4:- மக்களுக்கு வசதிக்குறைவை ஏற்படுத்தும் ஒற்றை-இரட்டைப்படை திட்டத்தைத் செயல்படுத்தினால், ஆம் ஆத்மி கட்சியின் வாக்கு வங்கி குறைந்துவிடும் என கவலைப்படவில்லை என்று டெல்லி…

Read More

- சென்னை, செய்திகள், மாநிலச்செய்திகள்

இளங்கோவனுக்கு பா.ஜனதா கண்டனம்

சென்னை, ஜன.4- பொன்.ராதாகிருஷ்ணனை பதவி விலகச்சொன்ன ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு தமிழக பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கண்டனம் தெரிவித்துள்ளார். பா.ஜ.க. சார்பில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 1,200 பேருக்கு நிவாரண…

Read More

- சென்னை, செய்திகள், மாநிலச்செய்திகள்

தபால்துறை ஊழியர்களின் கோரிக்கைகளை மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும்

சென்னை, ஜன.4- தபால்துறை ஊழியர்களின் கோரிக்கைகளை மத்திய அரசு  நிறைவேற்ற வேண்டும் என்று த.மா.கா. தலைவர் ஜி.கே. வாசன் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-…

Read More

- சென்னை, செய்திகள், மாநிலச்செய்திகள்

மண்எண்ணெய் மானியத்தை வங்கிக் கணக்கில் வரவு வைக்கும் திட்டம்: மத்திய அரசு திரும்ப பெற வேண்டும்

சென்னை, ஜன.4- மண்எண்ணெய் மானியத்தை வங்கி கணக்கில் வரவு வைக்கும் திட்டத்தை மத்திய அரசு உடனடியாக திரும்ப பெற வேண்டும் என்று வைகோ கூறியுள்ளார். இதுகுறித்து அவர்…

Read More

- செய்திகள், மாநிலச்செய்திகள்

முக்கிய கட்டிடங்களைத் தகர்க்க சதித் திட்டம் 2 தீவிரவாதிகள், டெல்லியில் ஊடுருவியதாக ரகசிய தகவல் உயர் போலீஸ் அதிகாரிகள் அவசர ஆலோசனை…

புதுடெல்லி, ஜன.4:- பதான்கோட் தாக்குதலைத் தொடர்ந்து, 2 தீவிரவாதிகள் டெல்லியில் ஊடுருவியதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதுகுறித்து உயர் போலீஸ் அதிகாரிகள் அவசர ஆலோசனை நடத்தி, பாதுகாப்பு…

Read More

- செய்திகள், மாநிலச்செய்திகள்

திருப்பதியில் இருந்து செம்மரக்கட்டைகள் கடத்தல் தமிழக வாலிபர்கள் கைது

திருப்பதி, ஜன.4:- திருப்பதியில் இருந்து தமிழகத்திற்கு செம்மரக்கட்டைகள் கடத்திய 3 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். வான சோதனை ஆந்திர மாநிலம் திருப்பதி வனப்பகுதியில் இருந்து செம்மரங்கள் வெட்டி…

Read More

- சென்னை, செய்திகள், மாநிலச்செய்திகள்

தமிழகத்தில் உள்ள 35 ஆயிரம் பள்ளிகளில் கழிவறை சுத்தம் செய்யும் பணி தனியாரிடம் ஒப்படைப்பு

சென்னை,ஜன.4- தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளின் பராமரிப்பில் உள்ள 35 ஆயிரம் அரசுப் பள்ளிகளில் கழிவறை சுத்தம் செய்யும் பணியை தனியாரிடம் ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக ஆண்டுக்கு…

Read More

- சென்னை, செய்திகள், மாநிலச்செய்திகள்

ஜல்லிக்கட்டு நடத்துவது கடினம்…

சென்னை, ஜன.4- பொங்கல் பண்டிகைக்கு சில நாள்களே உள்ள நிலையில், ஜல்லிக்கட்டு நடத்த நடவடிக்கை எடுப்பது கடினம் என்று பா.ஜ.க. நாடாளுமன்ற உறுப்பினர் தருண் விஜய் கூறியுள்ளார்.…

Read More

- சென்னை, செய்திகள், மாநிலச்செய்திகள்

ஏ.பி.பரதன் மறைவு- கவர்னர் இரங்கல்

  சென்னை, ஜன.4- தமிழக கவர்னர் கே.ரோசய்யா வெளியிட்ட இரங்கல் செய்தியில் கூறி இருப்பதாவது:- இந்திய கம்யூனிஸ்ட்டு கட்சியின் மூத்த தலைவர் ஏ.பி.பரதனின் மறைவு செய்தி கேட்டு…

Read More

- சென்னை, செய்திகள், மாநிலச்செய்திகள்

தமிழகத்தில் ஜல்லிக்கட்டை நடத்த தமிழக கட்சிகள் ஓரணியில் திரள வேண்டும்

சென்னை, ஜன. 4- தமிழகத்தில் ஜல்லிக்கட்டை நடத்த தமிழக கட்சிகள் ஓரணியில் திரள வேண்டும் என்று சரத்குமார் எம்.எல்.ஏ. கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து சமத்துவ மக்கள்…

Read More

- சென்னை, செய்திகள், மாநிலச்செய்திகள்

ஓய்வூதியதாரர்களுக்கு ரூ.500 பரிசு-பொங்கல் பண்டிகையையொட்டி அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு போனஸ்

சென்னை, ஜன.4- பொங்கல் பண்டிகையை  ஒட்டி அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஆகியோருக்கு போனஸ், சிறப்பு போனஸ் வழங்க முதல்-அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். மேலும் ஓய்வூதியம் பெறுபவர்கள்,…

Read More

- சென்னை, செய்திகள், மாநிலச்செய்திகள்

ரூ.2560 கோடி மதிப்பீட்டிலான கூட்டு குடிநீர் திட்டங்கள் ஜெயலலிதா தொடங்கி வைத்தார்

சென்னை, ஜன.4- வேலூர் கூட்டுக்குடிநீர் திட்டம் உள்பட மொத்தம் ரூ.2560  கோடி மதிப்பீட்டிலான கூட்டு குடிநீர் திட்டங்கள், குடிநீர் அபிவிருத்தி திட்டங்கள், பாதாள சாக்கடை திட்டம், மழைநீர்…

Read More

- சென்னை, செய்திகள், மாநிலச்செய்திகள்

உலக அளவிலான போட்டியில் பதக்கம் வென்ற தமிழக வாள்வீச்சு வீராங்கணைக்கு ஊக்கத்தொகை ரூ.2 லட்சம்

சென்னை, ஜன.4- உலக அளவிலான வாள்வீச்சுப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற வாள்வீச்சு வீராங்கணை பவானி தேவிக்கு ஊக்கத்தொகையாக ரூ.2 லட்சத்துக்கான காசோலையை, முதல்-அமைச்சர் ஜெயலலிதா தலைமைச்…

Read More

- செய்திகள், மாநிலச்செய்திகள்

மானியம் இல்லாத கியாஸ் சிலிண்டர் விலை ரூ.49 அதிகரிப்பு விமான பெட்ரோல் விலை குறைப்பு…

புதுடெல்லி, ஜன.2:- பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் மானியம் இல்லாத சிலிண்டர் விலையை ரூ.49.50 அதிகரித்துள்ளன. அதே வேளையில் விமான பெட்ரோல் விலையை குறைத்துள்ளன. பொதுத்துறை நிறுவனங்கள் இந்தியன்…

Read More

- செய்திகள், மாநிலச்செய்திகள்

கால் டிராப்& இழப்பீடு அமலுக்கு வந்தது

  புதுடெல்லி, ஜன.2:- செல்போன் சேவை வழங்கும் நிறுவனங்கள் `கால் டிராப்' சேவை குறைபாட்டுக்கு வாடிக்கையாளர்களுக்கு இழப்பீடு வழங்குவது நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது. தரமற்ற சேவை…

Read More

- செய்திகள், மாநிலச்செய்திகள்

புத்தாண்டு பிறப்பை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சிறப்பு பூஜை திரளான பக்தர்கள் சாமி தரிசனம்

திருப்பதி ஜன.2:- ஆங்கில புத்தாண்டு பிறப்பையொட்டி திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். சிறப்பு பூஜை…

Read More

- செய்திகள், மாநிலச்செய்திகள்

நாடாளுமன்ற உணவு விடுதியில் 50 சதவீத கட்டண உயர்வு ஆண்டுக்கு ரூ.12 கோடி மானியம் ரத்து

புதுடெல்லி, ஜன.2:- ஆண்டு தோறும் வழங்கப்பட்டு வந்த ரூ.12 கோடி மானியம் ரத்து செய்யப்பட்டதால், நாடாளுமன்ற உணவு விடுதியில் 50 சதவீதத்துக்கும் மேல் உணவுப் பொருட்களின் கட்டணம்…

Read More

- செய்திகள், மாநிலச்செய்திகள்

எதிா்க்கட்சிகள் விமர்சனம் எதிரொலி-வெளிநாட்டு சுற்றுப்பயணங்களை குறைத்துக் கொள்ள பிரதமர் முடிவு

புதுடெல்லி, ஜன.2:- உள்நாட்டுப் பிரச்சினைகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்க திட்டமிட்டு இருப்பதால் பிரதமர் நரேந்திர மோடி இந்த ஆண்டு (2016) வெளிநாட்டு சுற்றுப்பயணங்களை குறைத்துக் கொள்ள முடிவு…

Read More

- செய்திகள், மாநிலச்செய்திகள்

பீகார் சட்டசபை தேர்தல் தோல்வி படிப்பினை எதிரொலி மேற்கு வங்காள பிரசாரத்தில் பா.ஜனதா புதிய வியூகம்

புதுடெல்லி, ஜன.2:- பீகார் சட்டசபை தேர்தல் தோல்வியில் கிடைத்த படிப்பினையால், மேற்கு வங்காள தேர்தல் பிரசாரத்தில், பிரதமர் நரேநந்திர மோடியை அளவோடு பயன்படுத்திக் கொள்ள பா.ஜனதா முடிவு…

Read More

- செய்திகள், மாநிலச்செய்திகள்

ராம்தேவின் ‘பதஞ்சலி’ பொருட்களுக்கு ‘பத்வா’ தமிழக முஸ்லிம் அமைப்பு விதித்தது

புதுடெல்லி, ஜன. 2:- சாமியார் பாபா ராம்தேவின் பதஞ்சலி பொருட்களில் பசுவின் கோமியம் கலக்கப்பட்டுள்ளதாக செய்தி வெளியானது. இதையடுத்து பதஞ்சலி பொருட்களுக்கு மார்க்கத் தீர்ப்பு (பத்வா) வழங்கியது…

Read More

- செய்திகள், மாநிலச்செய்திகள், வானிலை செய்திகள்

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழைகாலம் முடிந்தது சராசரியை விட 53 சதவீதம் கூடுதலாக மழை பெய்துள்ளது வானிலை ஆய்வு மைய இயக்குனர் ரமணன் பேட்டி…

சென்னை, ஜன. 1- தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை  காலம் நேற்றுடன் முடிவடைந்தது. இந்த வடகிழக்கு பருவமழையால் தமிழகத்தில் சராசரி அளவை விட வானிலை மைய ஆய்வின்படி பார்க்கும்போது,…

Read More

- செய்திகள், தேசியச்செய்திகள், மாநிலச்செய்திகள்

தீவிரவாதிகள் 2 பேர் சுட்டுக்கொலை ஜம்மு காஷ்மீரில் நள்ளிரவு என்கவுன்டர்

ஸ்ரீநகர், ஜன.1:-  ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே நேற்று நடந்த என்கவுன்டரில், லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிகள் 2 பேர் சுட்டுக் கொல்லப்பட்டார்கள். பதுங்கல்…

Read More

- செய்திகள், மாநிலச்செய்திகள்

நாடாளுமன்றத்தை செயல்பட விடுவோம்…

நொய்டா, ஜன. 1:- நாடாளுமன்றத்தை செயல்பட விடுவோம்  என புத்தாண்டில் உறுதி எடுத்துக் கொள்ளுமாறு பிரதமர் நரேந்திர மோடி காங்கிரசுக்கு அறிவுறுத்தியுள்ளார். டெல்லிக்கும் மீரட்டுக்கும் இடையே விரைவுச்…

Read More

- செய்திகள், தேசியச்செய்திகள், மாநிலச்செய்திகள்

2 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் சஸ்பெண்ட் எதிரொலி டெல்லியில் 270 உயர் அதிகாரிகள் `ஒட்டுமொத்த விடுப்பு

புதுடெல்லி, ஜன.1:- ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் 2 பேரை முதல்வர் கெஜ்ரிவால் அரசு இடைநீக்கம் செய்ததைக் கண்டித்து, 70 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் உள்ளிட்ட 270 அரசு உயர் அதிகாரிகள்…

Read More

- செய்திகள், மாநிலச்செய்திகள்

திரிபுரா மாநிலத்தில் பள்ளிகளில் கட்டாய யோகா பயிற்சி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஆளும்

  அகர்தலா, ஜன. 1:- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஆட்சி நடத்தும் திரிபுரா மாநிலத்தில் பள்ளிகளில் யோகா பயிற்சி கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. இது பா.ஜ.கவுடன் நெருங்குவதற்காக கம்யூனிஸ்டுகள்…

Read More

- செய்திகள், தேசியச்செய்திகள், மாநிலச்செய்திகள்

டெல்லி கிரிக்கெட் சங்க ஊழல் விவகாரம் கெஜ்ரிவாலை நீதிமன்றத்துக்கு இழுக்கிறார் ஜெட்லி…

புதுடெல்லி, டிச. 22:- டெல்லி மாவட்ட கிரிக்கெட் சங்க ஊழல் தொடர்பாக தன் மீதும், குடும்பத்தினர் மீதும் அவதூறு குற்றச்சாட்டுக்களை பரப்பியதாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்,…

Read More

- செய்திகள், மாநிலச்செய்திகள்

டெல்லி மகளிர் ஆணையம் தாக்கல் செய்தது இளங்குற்றவாளி விடுதலைக்கு தடை கோரி நள்ளிரவில் மனு

புதுடெல்லி, டிச. 21:- டெல்லியில் மருத்துவமாணவி பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட வழக்கில், இளங்குற்றவாளி விடுதலையை எதிர்த்து  மகளிர் ஆணையம் உச்சநீதிமன்றத்தில் நேற்றுமுன் தினம் இரவு 1.30…

Read More

- செய்திகள், மாநிலச்செய்திகள்

‘எங்களுக்கு நீதி வேண்டும் ’ நிர்பயா பெற்றோர் கதறல்

மருத்துவ மாணவி நிர்பயாவின் தந்தை பத்ரிநாத் சிங் கூறுகையில், “ எனது மகள் வழக்கில் இருந்து இளம் குற்றவாளி விடுவிக்கப்படும் செய்தியை உறுதி செய்தபின்பு தான், இந்தியா…

Read More

- செய்திகள், மாநிலச்செய்திகள்

டெல்லி கிரிக்கடெ சங்க ஊழல் விவகாரம் …

புதுடெல்லி, டிச. 21:- டெல்லி மாவட்ட கிரிக்கெட் சங்கம் போலியான நிறுவனங்களுக்கு ஒப்பந்தம் கொடுத்ததன் மூலம், கோடிக்கணக்கில் ஊழல் நடந்துள்ளது. இது குறித்து டெல்லி அரசு விசாரணைக்கு…

Read More

- செய்திகள், மாநிலச்செய்திகள்

தீவிரவாதிகள், மாவோயிஸ்டுகளின் கூடாரமாகும் கேரளா மத்திய-மாநில அரசுகள் உறுதியான நடவடிக்கை எடுக்குமா?

பாகிஸ்தானுக்கு அடுத்ததாக தீவிரவாதிகள் மற்றும் மாவோயிஸ்டுகள் தங்கி ஆயுதப் பயிற்சி மேற்கொள்ளும் கூடாரமாக கேரள மாநிலம் இருப்பதாக தேசிய புலனாய்வு அமைப்பின் அறிக்கையில் திடுக்கிடும் தகவல் வெளியாகி…

Read More

- செய்திகள், மாநிலச்செய்திகள்

1.25 லட்சம் தபால்நிலையங்களில் ஏ.டி.எம். மத்திய அரசு தகவல்

புதுடெல்லி, டிச. 19:- மக்களவையில் மத்திய நிதித்துறை இணைஅமைச்சர் ஜெயந்த்சின்ஹா கேள்வி ஒன்றுக்கு எழுத்துமூலம் அளித்த பதிலில் கூறியது: நாடுமுழுவதும் 1.25 லட்சம் தபால் நிலையங்களில் ஏ.டி.எம்.…

Read More

- செய்திகள், மாநிலச்செய்திகள்

மீண்டும் அதிரடி தாக்குதல் நடந்த திட்டம் நீலகிரி மாவட்ட வனப்பகுதியில் நடமாடும் மாவோயிஸ்டுகள்

மலைவாழ் மக்கள் உதவியுடன் நடவடிக்கை எடுக்க போலீசார் புதிய வியூகம் நீலகிரி மாட்டம் மற்றும் கேரள மாநில எல்லையில்  உள்ள வனப்பகுதியில் மாவோயிஸ்டுகள் நடமாட்டம் அதிகரித்து இருப்பதாக…

Read More

- செய்திகள், மாநிலச்செய்திகள்

சச்சின், கவாஸ்கரின் ரசிகன் நான்…

சுந்தர் பிச்சை பெருமிதம் சென்னையைச் சேர்ந்தவரும், கூகுள் நிறுவனத்தின் தலைமைநிர்வாக அதிகாரியுமான சுந்தர் பிச்சை நேற்று புதுடெல்லியில் உள்ள ஸ்ரீராம் கல்லூரியில் பேசினார். இந்த கூட்டத்தில் கல்லூரி,…

Read More

- செய்திகள், மாநிலச்செய்திகள்

ேநஷனல் ஹெரால்டு வழக்கில் சோனியாவும், ராகுலும் என்ன செய்யப் போகிறார்கள்?

புதுடெல்லி, டிச.18:- ேநஷனல் ெஹரால்டு வழக்கில் சோனியா காந்தியும், ராகுல் காந்ததியும் என்ன செய்யப் போகிறார்கள்? என்பது தொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத்…

Read More

- செய்திகள், மாநிலச்செய்திகள்

பிரணாப் முகர்ஜியை பிரதமராக்கி இருந்தால் காங்கிரஸ் பின்னடைவை சந்தித்திருக்காது

புதுடெல்லி, டிச. 16:- 2004-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் வெற்றிபெற்றபோது, மன்மோகன் சிங்குக்கு பதிலாக, பிரணாப் முகர்ஜியை பிரதமராக சோனியா தேர்ந்தெடுத்திருந்தால், காங்கிரஸ் பின்னடைவை சந்தித்து இருக்காது…

Read More

- ஆன்மிகம், செய்திகள், மாநிலச்செய்திகள்

பிரமோற்சவத்தின் 9ம் நாளையொட்டி திருச்சானூர் கோவிலில் தேரோட்டம்…

திருப்பதி டிச.16:- திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் பிரமோற்சவத்தின் 9ம் நாளான நேற்று தேரோட்டம் சிறப்பாக நடைபெற்றது. தேரை ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம்பிடித்து இழுத்தனர். பிரம்மோற்சவம் திருப்பதி…

Read More

- செய்திகள், மாநிலச்செய்திகள்

பெண் ஓவியர், வக்கீல் கொலை வழக்கில் 4 பேர் கைது…

மும்பை, டிச. 16:- மும்பையில் பிரபல பெண் ஓவியர், வக்கீல் கொலை செய்யப்பட்ட வழக்கில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று  மும்பை போலீசார் நேற்று தெரிவித்தனர்.…

Read More

- செய்திகள், மாநிலச்செய்திகள்

தமிழர்களுடன் சமரச நல்லிணக்கம் இலங்கை அரசுக்கு அமெரிக்கா பாராட்டு

கொழும்பு, டிச. 16:- தமிழர்களுடன் சமரச நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்காகவும், அவர்களின் மறுவாழ்வுக்காகவும் இலங்கை அரசு மேற்கொள்ளும் பணிகள் உலகுக்கே உதாரணமாக அமைந்துள்ளதாக அமெரிக்க வெளியுறவுத் துறை உயர்…

Read More

- செய்திகள், மாநிலச்செய்திகள், வணிகம்

சென்செக்ஸ் 170 புள்ளிகள் உயர்வு பங்குச்சந்தையில் காளையின் ஆதிக்கம்…

மும்பை, டிச. 16:- இந்தியப் பங்குசந்தைகள் தொடர்ந்து 2-வது நாளாக நேற்று உயர்வுடன் முடிந்தது.  மும்பை பங்குச்சந்தை 170 புள்ளிகளும், நிப்டி 50 புள்ளிகளும் உயர்ந்தன. அமெரிக்க…

Read More

- செய்திகள், மாநிலச்செய்திகள்

8 அரசு வங்கிகளுக்கு ரூ.5 ஆயிரம் கோடி மத்திய அரசு வழங்குகிறது…

புதுடெல்லி, டிச. 15:- நடப்பு நிதியாண்டில் மத்திய அரசு இந்தியன் வங்கி, விஜயா வங்கி, மற்றும் சின்டிகேட் வங்கி உள்ளிட்ட 8 அரசு வங்கிகளுக்கு ரூ. 5…

Read More

- செய்திகள், மாநிலச்செய்திகள்

டெல்லி கிரிக்கெட் சங்க முறைகேட்டில் அருண் ஜெட்லியை சிக்க வைக்கும் ‘கோப்பு’க்காக நடந்த சோதனை

புதுடெல்லி, டிச.16:- டெல்லி கிரிக்கெட் சங்க முறைகேட்டில் அருண் ஜெட்லியை சிக்க \வைக்கும் கோப்புக்காகவே, தனது அலுவலகத்தில் சி.பி.ஐ. சோதனை நடத்தியதாக, டெல்லி முதல்-அமைச்சர் கெஜ்ரிவால் குற்றம்…

Read More

- செய்திகள், மாநிலச்செய்திகள்

பெட்ரோல் 50 காசு, டீசல் 46 காசு குறைப்பு…

புதுடெல்லி, டிச. 16:- பெட்ரோல் விலை லிட்டருக்கு 50 காசும், டீசல் விலை லிட்டருக்கு 46 காசும் குறைத்து அரசு எண்ணெய் நிறுவனங்கள் நேற்று அறிவித்தன. இந்த…

Read More

- செய்திகள், மாநிலச்செய்திகள்

ஹேமாவின் ஓவியத்தில் என்ன சிறப்பு?

  மும்பையில் கொலை செய்யப்பட்ட  ஹேமா உபாத்யாய் ஓவியர் மட்டுமல்ல, கழிவுப்பொருட்கள், கண்ணாடிகளை வைத்து அழகான பொருட்களை, இடங்களை தத்ரூபமாக உருவாக்கும் ‘இன்ஸ்டலேஷன்’ கலையை செய்து வந்தார்.…

Read More

- செய்திகள், மாநிலச்செய்திகள்

4 பேரிடம் மும்பை போலீசார் தீவிர விசாரணை…

மும்பை, டிச. 15:- மும்பையில் பிரபல பெண் ஓவியர், வக்கீல் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் 4 பேரை பிடித்து மும்பை போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.…

Read More

- செய்திகள், மாநிலச்செய்திகள்

ராஜ்நாத் கையால் பத்ம விபூஷன் விருது ‘கண்ணீர் வரவழைத்த தருணம்’

  மும்பை, டிச. 15:- பத்ம விபூஷன் விருது பெற்றது, எனது கண்களில் கண்ணீரை வரவைத்த தருணம் என்று, பழம்பெரும் இந்தி நடிகர் திலீப் குமார் கூறியுள்ளார்.…

Read More

- செய்திகள், மாநிலச்செய்திகள்

‘கேரள மக்களுக்கு அவமதிப்பு’ உம்மன் சாண்டி வேதனை

  சிலை திறப்பு விழா நிகழ்ச்சிக்கு முதல்-அமைச்சரை அழைப்பதும், பின்னர் அந்த விழாவில் கலந்து கொள்ள வேண்டாம் என்று அவரைக் கேட்டுக்கொள்வதும், தனக்கு  ‘வேதனை தரும் அனுபவம்’…

Read More

- செய்திகள், மாநிலச்செய்திகள்

பகுத்தறிவாளர் பன்சாரே கொலை வழக்கில் குற்றப் பத்திரிக்கை தாக்கல்

  கோல்ஹாபூர், டிச. 15:- பகுத்தறிவாளர் கோவிந்த் பன்சாரே கொலை வழக்கில், இந்துத்துவா அமைப்பு உறுப்பினருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. கம்யூனிஸ்ட் கட்சி தலைவரான…

Read More

- செய்திகள், மாநிலச்செய்திகள்

சிவபெருமானின் நெற்றிக்கண் போல் கேரளாவில், பா.ஜனதா 3-வது சக்தியாக உருவெடுத்து உள்ளது…

திருச்சூர், டிச.15:- சிவ பெருமானின் நெற்றிக்கண் போல், கேரள மாநிலத்தில் பா.ஜனதா 3-வது சக்தியாக உருவெடுத்து இருப்பதாகவும், வருகிற சட்டசபை தேர்தலில் மற்ற இரு அணிகளையும் அது…

Read More

- செய்திகள், மாநிலச்செய்திகள்

நாடாளுமன்றத்தில் காங்கிரஸ்-பா.ஜனதா மோதல் எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு

புதுடெல்லி, டிச.15:- பிரதமர் மோடி விழா விவகாரத்தில் கேரள முதல்-அமைச்சர் உம்மன் சாண்டி அவமதிக்கப்பட்ட விவகாரத்தில், நாடாளுமன்ற மக்களவையில் நேற்று காங்கிரஸ்-பா.ஜனதா இடையே மோதல் ஏற்பட்டது. பின்னர்…

Read More

- செய்திகள், மாநிலச்செய்திகள்

3 போலீஸ் அதிகாரிகளுக்கு ஆயுள் தண்டனை…

காசியாபாத், டிச.15:- போலி என்கவுன்ட்டரில் கல்லூரி மாணவியை சுட்டுக் கொன்ற 3 போலீஸ் அதிகாரிகளுக்கு ஆயுள் தண்டனை விதித்து சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. கல்லூரி மாணவி…

Read More

- செய்திகள், மாநிலச்செய்திகள்

200 கிலோ தங்கம் முதலீடு செய்ய சீரடி சாய்பாபா கோவில் திட்டம்

மும்பை, டிச.14:- மத்திய அரசின் தங்க டெபாசிட் திட்டத்தில் 200 கிலோ தங்கம் முதலீடு செய்ய சீரடி சாய்பாபா கோவில் திட்டமிட்டுள்ளது. ஜொலிக்காத திட்டம் நம் நாட்டு…

Read More

- செய்திகள், மாநிலச்செய்திகள்

மேகி நூடுல்சுக்கு மீண்டும் சிக்கல்

புதுடெல்லி, டிச.11:- நெஸ்லே நிறுவனத்தின் மேகி நூடுல்சுக்கு மீண்டும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மேகி நூடுல்ஸ் 16 மாதிரிகளை மீண்டும் ஆய்வு செய்ய தேசிய நுகர்வோர் குறை தீர்ப்பு…

Read More

- செய்திகள், மாநிலச்செய்திகள்

எவருடைய விருப்பத்தின் அடிப்படையிலும் நாடாளுமன்றம் செயல்பட முடியாது

  புது டெல்லி, டிச. 11:- எந்த தனி நபரின் விருப்பத்தின் அடிப்படையிலும் நாடாளுமன்றம் செயல்பட முடியாது என பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். நேஷனல் ஹெரால்டு…

Read More

- ஆன்மிகம், செய்திகள், மாநிலச்செய்திகள்

முத்து பந்தல் வாகனத்தில் பத்மாவதி தாயார் வீதி உலா திருச்சானூர் கோவில் பிரமோற்சவம்

திருப்பதி, டிச.11 :- திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் வருடாந்திர பிரமோற்சவத்தின் 3ம் நாளில் உற்சவர் தாயார் முத்து பந்தல் வாகனத்தில்  வீதி உலா வந்தார். பக்தர்களுக்கு…

Read More

- செய்திகள், மாநிலச்செய்திகள்

சல்மான் வழக்கு கடந்து வந்த பாதை…

2002- செப்.28:     சல்மான் கானின்  கார் மும்பை பாந்த்ரா பகுதியில் அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் பேக்கரி அருகே சாலை ஓரத்தில் தூங்கிக்கொண்டிருந்தவர்கள் மீது ஏறி விபத்துக்குள்ளானது. இதில் ஒருவர்…

Read More

- செய்திகள், மாநிலச்செய்திகள்

சாமியார் ராம்தேவின் பதஞ்சலி நெய், நூடுல்ஸை சோதனையிட உத்தரவு பூச்சிகள் இருந்ததாக புகார்

டேராடூன், டிச. 11:- சாமியார் பாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவனம் தயாரித்த நெய், ஆட்டா நூடுல்சில் பூச்சிகளும், பூஞ்சையும் இருந்ததாக ஊடகங்களில் செய்தி வெளியானது. இதையடுத்து, பதஞ்சலி…

Read More

- செய்திகள், மாநிலச்செய்திகள்

தங்க டெபாசிட் திட்டத்தில் 40 கிலோ தங்கம் முதலீடு

மும்பை, டிச.10:- மத்திய அரசின் தங்க டெபாசிட் திட்டத்தில் 40 கிலோ தங்கம் முதலீடு செய்ய மும்பை ஸ்ரீ சித்திவிநாயக் கோவில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. 20…

Read More

- செய்திகள், மாநிலச்செய்திகள், வணிகம்

பங்குச் சந்தைகளில் ‘அடி மேல் அடி’ சென்செக்ஸ் 274 புள்ளிகள் சரிவு…

புதுடெல்லி, டிச.10:- தொடர்ந்து ஆறாவது வர்த்தக தினமாக நேற்றும் பங்குச் சந்தைகளில் பின்னடைவு ஏற்பட்டது. மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 274 புள்ளிகள் சரிந்தது.…

Read More

- செய்திகள், மாநிலச்செய்திகள்

தாய்லாந்தில் கைதான வில்லிநரூ இந்தியா கொண்டு வரப்பட்டார் நாகா, உல்பா தீவிரவாதிகளுக்கு ஆயுதங்கள் விநியோகம்

புதுடெல்லி, டிச. 10:- தீவிரவாதிகளுக்கு ஆயுதங்கள் விநியோகித்த புகாரின்பேரில், தாய்லாந்தில் கைதான வில்லிநரூ, நேற்று இந்தியா கொண்டு வரப்பட்டார். உல்பா – நாகா வடகிழக்கு பிராந்தியத்தில், நாகா,…

Read More

- செய்திகள், மாநிலச்செய்திகள்

நாடு முழுவதும் 100 இடங்களில் தமிழகத்தில் 14 வெள்ள முன் அறிவிப்பு மையங்கள்…

புது டெல்லி, டிச. 10:- தமிழகத்தில் 14 இடங்கள் உட்பட நாடு முழுவதும் மேலும் 100 இடங்களில் வெள்ள முன் அறிவிப்பு மையங்கள் அமைக்கப்படும் என மத்திய…

Read More

- செய்திகள், மாநிலச்செய்திகள்

இந்தியா – பாகிஸ்தான் பேச்சுவார்த்தை மீண்டும் தொடங்க முடிவு நவாஸ் செரீப், சர்தாஜ் அஜீஸுடன் சுஷ்மா ஸ்வராஜ் சந்திப்பு

புது டெல்லி, டிச. 10:- இருதரப்பு பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்க இந்தியாவும் பாகிஸ்தானும் முடிவு செய்து இருப்பதாக மத்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்துள்ளார். ஆப்கானிஸ்தான்…

Read More

- செய்திகள், மாநிலச்செய்திகள்

மாநிலங்கள், நாடுகளுக்கு இடையே பாலியல் தொழிலுக்காக குழந்தைகள் கடத்தலை தடுக்க தனி விசாரணை அமைப்பு

புதுடெல்லி, டிச.10:- 2016-ம் ஆண்டு டிசம்பர் 1-ந் தேதி முதல் செயல்பாட்டுக்கு வரும் வகையில் குழந்தைகள் கடத்தலை தடுக்க தனி விசாரணை அமைப்பு ஒன்றை உருவாக்க வேண்டும்…

Read More