BREAKING NEWS

இயக்குனர் ஆகிறார், டான்ஸ் மாஸ்டர் பிருந்தா

நடன இயக்குனர்கள் பலர் டைரக்டர்களாகி உள்ளனர். ராகவா லாரன்ஸ், பிரபுதேவா, ்ரீதர், ரிச்சர்ட், இந்தியில் ஃபரா கான், ரெமோ டிசோசா என்று இந்த வரிசை நீள்கிறது.
இந்த வரிசையில் நடன இயக்குனர் பிருந்தாவும் இணைந்துள்ளார். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல்வேறு மொழிகளில், பல்வேறு பாடல்களுக்கு நடனம் அமைத்துள்ளார்.
இவர் இப்போது ஒரு படத்தை இயக்கப்போகிறார். இப்படத்தில் கதாநாயகனாக பிரபல மலையால கதாநாயகனாக துல்கர் சல்மான் நடிக்கிறார். கதாநாயகியாக காஜல் அகர்வால் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளார்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *