BREAKING NEWS

விஜய் படத்தில் இணைந்த ஆண்ட்ரியா

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம்‘‘ மாஸ்டர்‘‘. விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, சாந்தனு உள்பட பலர் நடிக்கிறார்கள் மாஸ்டர் படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடைபெற்று வருகிறது.
இப்போது இந்த படத்தில் நடிகை ஆண்ட்ரியாவும் இணைந்துள்ளார். இவரும் டைரக்டர் லோகேஷ் கனகராஜும் படம் குறித்து விவாதிக்கும் போட்டோ சமூக வலைதளத்தில் வெளியாகி உள்ளது.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *