பாடகியாக அஜித் மகள்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித். இவரது மகள் அனோஷ்கா. சென்னை உள்ள பள்ளியில் படித்து வருகிறார்.
தற்போது அஜித்தின் மகள் அனோஷ்கா பாடும் வீடியோ ஒன்று வெளியாகி சமூக வலைத்தளத்தில் வைரலாகியுள்ளது. அனோஷ்கா தனது பள்ளியில் நடந்த கிறிஸ்துமஸ் விழாவில் ஆங்கிலப் பாடல் ஒன்றை பாடி இருக்கிறார். அவர் பாடும் வீடியோவை ரசிகர் ஒருவர் ட்விட்டரில் வெளியிட்டிருக்கிறார். இதை அஜித் ரசிகர்கள் வைரலாக்கி வருகிறார்கள்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *