BREAKING NEWS

நடிகை ரகசிய திருமணம்

தமிழில், அருள்நிதி நடித்த‘ உதயன்‘ ,பரத் நடித்த ‘சிம்பா’‘, மற்றும் விழி மூடி யோசித்தால் உள்பட பல படங்களில் நடித்து இருப்பவர். பானு  மெஹ்ரா. தெலுங்கில் அல்லு அர்ஜுன் ஜோடியாக வருடு படத்தில் நடித்திருந்தார். தமிழ் தவிர, இந்தி, தெலுங்கு, பஞ்சாபி படங்களிலும் நடித்துவந்தார். இவர் திடீரென்று ரகசிய திருமணம் செய்து கொண்டார். மணமகன் பெயர் கரண் மன்ஹஸ்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *