BREAKING NEWS

தியேட்டரில் டிக்கெட் விற்ற நடிகை ராஷி கண்ணா

அடங்கமறு, அயோக்யா, சங்கத்தமிழன் என அடுத்தடுத்து படங்களில் நடித்த ராஷி கண்ணா இபோது தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். அவர் நடித்த அதில் பிரதி ரோஜூ பண்டகே என்ற படம் நேற்று வெளியானது.இதில் சாய் தரம் தேஜ் நாயகனாக நடித்துள்ளார்.
படத்தின் ஒவ்வொரு புரோமோஷன்களில் தவறாது பங்கேற்கும் ராஷி கண்ணா, ஐதராபாத்திலுள்ள ஒரு தியேட்டரில் டிக்கெட் விற்பனை செய்துள்ளார். இந்த தகவல் பரவியதை அடுத்த ரசிகர்கள் அந்த தியேட்டரை நோக்கி படையெடுக்க ஒரு மணி நேரத்தில் முதல்நாள் டிக்கெட் விற்று தீர்ந்தது.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *