BREAKING NEWS

நடிகை அமலாபால் வீட்டில் சோகம்

நடிகை அமலாபாலின் தந்தை பால் வர்கீஸ்(61) உடல்நலக் குறைவால் நேற்று முன்தினம் மாலை காலமானார்.
அவரது இறுதிச்சடங்கு நேற்று மாலை 3 மணியளவில் கேரள மாநிலம், குருப்பம்பாடியில் உள்ள செயின்ட் பீட்டர் கத்தோலிக்க சர்ச் வளாகத்தில் நடக்கிறது.
தந்தையின் திடீர் மறைவு, அமலாபாலை மிகுந்த சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *