9 டிகிரி குளிரில் நடிகர்கள் மோதல்

அம்மா கிரியேஷன்ஸ் சார்பில் டி. மதன் தயாரிக்கும் படம் ‘அக்னி சிறகுகள்’. இப்படத்தில் வருகிறார்.
இப்படத்தில் விஜய் அண்டனியும், அருண் விஜயும் சேர்ந்து நடிக்க கதாநாயகியாக அக்‌ஷ்ராஹாசன் நடிக்கிறார். மற்றும் முக்கிய வேடத்தில் பிரகாஷ்ராசும், நாசரும் நடிக்க ‘‘மூடர் கூடம்‘‘ படத்தை இயக்கிய நவீன் இயக்கி வருகிறார்.
வித்தியாசமான கதைக்களத்துடன் உருவாகும் அப்படத்தில் ஒரு அதிரடி சண்டைக்காட்சியை கசகஸ்தானில் உள்ள அல்மாட்டி மலைப்பிரதேசத்தில் படமாக்கி இருக்கிறார்கள்.
மைனஸ் 9 டிகிரி குளிரடிக்கும் அந்த பிரதேசத்தில் அருண் விஜய் –வி8ஜய் ஆண்டனி சண்டைகாட்சிகள் எடுக்கப்பட்டன.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *