BREAKING NEWS

நடிகர் சிம்பு பிறந்தநாள்

நடிகர் சிம்பு,  தனது 37வது பிறந்தநாளை தனது குடும்பத்தினருடன் சென்னையில் உள்ள அவரது வீட்டில் கொண்டாடினார். படத்தில் அவரது தந்தை டி ராஜேந்தர், தாய் உஷா, தங்கை மற்றும்,குடும்பத்தினர் உள்ளனர்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *