BREAKING NEWS

தியேட்டர் கட்டும் நடிகர்

ஏற்கனவே தெலுங்கு நடிகரான மகேஷ் பாபு, ஐதராபாத்தில் பெரிய மல்டிபிளக்ஸ் தியேட்டர் காம்ப்ளக்ஸ் ஒன்றின் பார்ட்னர் ஆக, கடந்த ஆண்டு மாறினார். அவரைத் தொடர்ந்த தெலுங்கு பட உலகின் முன்னணி நடிகரான விஜய் தேவரகொண்டாவும் மல்டிபிளக்ஸ் தியேட்டர் ஒன்றின் பார்ட்னர் ஆக மாற உள்ளார்.
மகேஷ்பாபுவுடன் இணைந்த ஏசியன் சினிமாஸ் நிறுவனம், விஜய்யுடன் இணைந்து அவரது சொந்த ஊரான மகபூப் நகரில் மல்டிபிளக்ஸ் தியேட்டர் ஒன்றை கட்டி வருகிறாராம்




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *