BREAKING NEWS

நடிக்க வருகிறார், நமீதா கணவர்

கவர்ச்சி கதாநாயகியாக தமிழ் சினிமாவில் வலம் வந்தவர் நமீதா. கடந்த 2017ல் வீரா என்பவரை திருமணம் செய்து கொண்டார். அதன் பின் உடல் எடை கூடி விட்டதால் அவருக்கு சினிமா வாய்ப்பு குறைந்து போனது. இதை தொடர்ந்து சில ஆண்டுகளாக திவிர உடற்பயிற்சி மேற்கொண்டு உடல் எடையை குறைத்தார்.
இப்போது அவருக்கு மீண்டும் பட வாய்ப்பு வந்துள்ளது. அதோடு தனது கணவரையும் நடிகராக்க முயன்று வந்தார்.. அதற்கு பலன் கிடைத்துள்ளது. சின்னத்திரையில் உயிரே’ என்ற சீரியலில் நடிகராகி உள்ளார்.
இதுப்பற்றி நமீதா இன்ஸ்டாகிராமில், செம எக்ஸைட்டிங் மச்சான்ஸ்… வெளீயாகும் ‘உயிரே ‘‘ சீரியலில், என்னுடைய கணவர் வீராவுக்கு முக்கியமான ரோல் வழங்கப்பட்டிருக்கிறது. வித்தியாசமான கதைக் களம் கொண்ட இந்த உயரே சீரியல், நிச்சயம் உயரத்தைத் தொடும்” என பதிவிட்டுள்ளார்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *