- செய்திகள், வணிகம்

7 நிறுவன பங்குகளின் சந்தை மதிப்பு சரிந்தது

புதுடெல்லி, ஜன.18:-
மும்பை பங்குச் சந்தையில் சென்ற வார வர்த்தகத்தில் டாப் 10 புளூசிப் நிறுவனங்களில் டி.சி.எஸ். உள்பட 7 நிறுவன பங்குகளின் சந்தை மதிப்பு மொத்தம் ரூ.48,763 கோடி குறைந்தது. அதேவேளையில், ஐ.டி.சி., ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், இன்போசிஸ் ஆகிய 3 நிறுவன பங்குகளின் சந்தை மதிப்பு அதிகரித்தது.

நிறுவனம்                                   பங்குகளின் மதிப்பு
1         டாட்டா கன்சல்டன்சி சர்வீசஸ்      ரூ.4,46,006 கோடி
2      ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்              ரூ.3,47,616 கோடி
3       எச்.டி.எப்.சி. வங்கி                            ரூ.2,63,329 கோடி
4       இன்போசிஸ்                                   ரூ.2,61,898 கோடி
5       ஐ.டி.சி.                                          ரூ.2,52,151 கோடி
6      கோல் இந்தியா                                ரூ.2,00,987 கோடி
7      சன்பார்மா                                        ரூ.1,89,135 கோடி
8         ஓ.என்.ஜி.சி.                                   ரூ.1,87,836 கோடி
9       எச்.டி.எப்.சி. நிறுவனம்                     ரூ.1,81,373 கோடி
10       இந்துஸ்தான் யூனிலீவர்                     ரூ.1,74,008 கோடி

Leave a Reply