- செய்திகள், வணிகம்

6 லட்சம் சைக்கிள் விற்பனை

 

ஹீரோ சைக்கிள்ஸ் நிறுவனம் கடந்த டிசம்பர் மாதத்தில்  6 லட்சம் சைக்கிள்களை விற்பனை செய்து சாதனை படைத்துள்ளது. இந்திய சைக்கிள் சந்தை வரலாற்றில் ஹீரோ சைக்கிள்ஸ் நிறுவனம் தான் முதல் முறையாக இந்த சாதனையை  படைத்துள்ளது. ஹீரோ சைக்கிள்ஸ் நிறுவனத்தின் பங்கஜ் முன்ஜால் இது குறித்து கூறுகையில், `ஒரே மாதத்தில் 6 லட்சம் சைக்கிள்களை விற்பனை செய்த முதல் நிறுவனம் என்ற புதிய மைல் கல்லை எட்டியுள்ளோம்' என்று தெரிவித்தார்.

Leave a Reply