- சென்னை, செய்திகள், மாவட்டச்செய்திகள்

54 தொகுதிகளில் போட்டியிடும் பா.ஜனதா வேட்பாளர்கள் தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிடும்

புதுடெல்லி,மார்ச் 26-

தமிழக சட்டசபை தேர்தலில் பா.ஜனதா சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் முதல் பட்டியல் நேற்று இரவு வெளியிடப்பட்டது.

சட்டசபை தேர்தல்

தமிழக சட்டசபை தேர்தலில் பா.ஜனதா கட்சியின் சார்பில் போட்டியிட விருப்பம் தெரிவித்தவர்களிடம் தமிழகம் முழுவதும் ஒவ்வொரு மண்டலமாக நேர்க்காணல் நடத்தப்பட்டது. பா.ஜனதா கட்சியின் மூத்த நிர்வாகிகள் இந்த நேர்க்காணலை நடத்தி வேட்பாளர்கள் பட்டியலை தயாரித்து டெல்லி மேலிடத்தின் பரிசீலனைக்கு அனுப்பிவைத்தது. இந்தநிலையில் நேற்று இரவு டெல்லியில் தமிழகத்தில் முதற்கட்டமாக 54 தொகுதிகளுக்கு மட்டும் பா.ஜனதா வேட்பாளர்களின் முதல் கட்ட பட்டியலை கட்சியின் மத்திய தேர்தல் குழு தலைவர் ேஜ.பி. நட்டா வெளியிட்டார்.
தமிழக பா.ஜனதா கட்சியின் தலைவர் வேட்பாளர்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளார். ஆனால் அவர் போட்டியிடும் தொகுதி இன்னும் ஓரிரு நாட்களில் வெளியிடும் என்று தெரிகிறது.
பா.ஜனதாவின் 54 வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதிகள் விவரம் வருமாறு:

கும்மிடிப்பூண்டி
1. கும்மிடிப்பூண்டி     எம்.பாஸ்கர்
2. திருத்தணி      எம்.சக்கரவர்த்தி
3. ஆவடி            ஜே.லோகநாதன்
4. பெரம்பூர்           பிரகாஷ்
5. சைதாப்பேட்டை       காளிதாஸ்
6. தியாகராயநகர்       எச்.ராஜா
7. காஞ்சிபுரம்      டி.வாசன்
8. ஆம்பூர்      கோ.வெங்கடேசன்
9. ஓசூர்       ஜி.பாலகிருஷ்ணனர்
10. தளி       பி.ராமச்சந்திரன்
11. பெண்ணாகரம்        கே.பி.கந்தசாமி
12. செய்யாறு       பி.பாஸ்கரன்‘
13. செஞ்சி       எம்.எஸ்.ராஜேந்திரன்
14. விழுப்புரம்        ஆர்.ஜெயக்குமார்
15. கெங்கவல்லி       சிவாகாமி பரமசிவம்
16. சேலம் தெற்கு       அண்ணாதுரை
17. திருச்செங்கோடு       நாகராஜன்
18. ஈரோடு கிழக்கு       பி.ராஜேஸ்குமார்
19. ஈரோடு மேற்கு       என்.பி.பழனிச்சாமி
20. காங்கேயம்       உஷாதேவி
21. பவானி        சித்திவிநாயகம்
22. பவானிசாகர்       என்.ஆர்.பழனிச்சாமி‘
23. ஊட்டி      ஜெ.ராமன்‘
24. திருப்பூர் வடக்கு       சின்னசாமி
25. திருப்பூர் தெற்கு        பாயின்ட் மணி
26. சூலூர்            மோகன்மந்திராச்சலம்
27.கோவை தெற்கு       வானதி சீனிவாசன்
28. சிங்காநல்லூர்        சி.ஆர்.நந்தகுமார்
29. ஒட்டன்சத்திரம்       எஸ்.கே.பழனிச்சாமி
30. கரூர்        கே.சிவசாமி
31. திருச்சி கிழக்கு       டி.ராஜய்யன்
32. நாகை      நேதாஜி
33. வேதாரண்யம்      வேதரத்தினம்
34. கும்பகோணம்       பி.எல்.அண்ணாமலை
35. புதுக்கோட்டை       கருப்பு முருகாணந்தம்
36. பேராவூரணி       ஆர்.இளங்கோ
37. மானாமதுரை      எம்.ராஜேந்திரன்
38. மதுரை கிழக்கு       எம்.சுசீந்திரன்
39. சோழவந்தான்       எஸ்.பழனிவேல்சாமி
40. திருமங்கலம்       வி.ஆர்.ராமமூர்த்தி
41. போடிநாயக்கனூர்       வி.வெங்கடேஸ்வரன்
42. சாத்தூர்       பி.ஞானபண்டிதன்
43. விருதுநகர்       சீ.காமாட்சி
44. பரமக்குடி      பொன் பாலகணபதி
45. விளாத்திக்குளம்       ராமமூர்த்தி
46. தூத்துக்குடி       எம்.ஆர்.கனகராஜ்
47. ஓட்டப்பிடாரம்       ஏ.சந்தானகுமார்
48.. கடையநல்லூர்        கதிர்வேல்
49. கன்னியாகுமரி      எம்.மீனாதேவ்
50. நாகர்கோவில்       எம்.ஆர்.காந்தி
51. குளச்சல்        பி.ரமேஷ்
52. பத்மநாதபுரம்        எஸ்.ஷீலா பிரசாத்
53. விளவங்கோடு      தர்மராஜ்
54. கிள்ளியூர்        பொன். விஜயராகவன்

Leave a Reply