- செய்திகள், வணிகம்

40 ஆயிரம் இடங்களில் வை-பை வசதி

 

நாடு முழுவதும் மக்கள் அதிகம் கூடும் 40 ஆயிரம் இடங்களில் வை-பை வசதி ஏற்படுத்த அரசு நிறுவனமான பி.எஸ்.என்.எல். முடிவு செய்துள்ளது. பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் தலைமை நிர்வாக இயக்குனர் அனுபம் ஸ்ரீவஸ்தவா கூறுகையில், `நாடு முழுவதும் 40 ஆயிரம் இடங்களில் வை-பை வசதியை ஏற்படுத்தும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறோம். 4-ஜி சேவையை காட்டிலும் வை-பை அதிக வேகம் கொண்டதாகும் இந்த திட்டத்தின் கீழ் இதுவரை 500 இடங்களில் வை-பை வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஆண்டில் இதனை 2,500-ஆக உயர்த்த உள்ளோம்' என்று அவர் தெரிவித்தார்.

Leave a Reply