- செய்திகள், வணிகம்

4 லட்சம் கோடி யூனிட் மின்சாரம்

 

2030-ம் ஆண்டுக்குள் நாட்டின் மின்சார பயன்பாடு நான்கு மடங்கு அதிகரித்து 4 லட்சம் கோடி யூனிட்டை எட்டி விடும். பல்வேறு எரிசக்தி திறன் திட்டங்களை செயல்படுத்தி வந்தாலும், மின்உற்பத்தியில் அடுத்த 16 ஆண்டுகளில் ஆண்டுக்கு சராசரியாக 10 சதவீதம் மட்டுமே வளர்ச்சி காண முடியும் என்று மத்திய மின்சார துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்தார்.

Leave a Reply