- செய்திகள், வணிகம்

3 லட்சம் பேருக்கு வேலை

 

2013-14 முதல் 2016 ஏப்ரல் 30-ந் தேதி வரையிலான காலத்தில் தொலைத் தொடர்பு துறையில் நேரடியாகவும், மறைமுகமாகவும் மொத்தம் 2.54 லட்சம் பேருக்கு வேலை கிடைத்துள்ளது.  கடந்த 3 நிதி ஆண்டுகளில் சுமார் 6.40 லட்சம் பேருக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கப்பட்டுள்ளது என்று நாடாளுமன்ற மக்களவையில் மத்திய தொலைத்தொடர்பு துறை அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் தெரிவித்தார்.

Leave a Reply