BREAKING NEWS

ஆடிட்டர் குருமூர்த்தி வீட்டில் பெட்ரோல் குண்டு: மேலும் 2 பேர் கைது

சென்னை மயிலாப்பூரில் உள்ள ஆடிட்டர் குருமூர்த்தியின் வீட்டில் கடந்த 26-ந் தேதி அதிகாலை பெட்ரோல் குண்டு வீசும் நோக்கத்தில் இருசக்கர வாகனங்களில் வந்த நபர்கள், அங்கிருந்த காவலர்கள் விரட்டியதால் அங்கிருந்து தப்பிச் சென்றனர்.

இச்சம்பவத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டு சசிகுமார் தலைமையில் 8 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்தநிலையில் இச்சம்பவத்துக்கு மூளையாக செயல்பட்டதாக கூறப்படும் டிங்கர் குமார், கண்ணன் ஆகிய 2 பேர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *