- செய்திகள், வணிகம்

2.2 லட்சம் பேருக்கு மத்திய அரசு வேலை

 

`குறைந்தபட்ச அரசு அதிகபட்ச நிர்வாகம்' என்பது பிரதமர் நரேந்திர மோடி கூட்டங்களில் பேசும் போது சொல்லும் முக்கிய முழக்கங்களில் ஒன்று. ஆனால், மத்திய அரசு 2017 மார்ச் வரையிலான 2 ஆண்டுகளில் புதிதாக 2.2 லட்சம் பேருக்கு வேலை வழங்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. 2015 மார்ச் நிலவரப்படி, மத்திய அரசு பணியாளர்களின் எண்ணிக்கை 33.05 லட்சமாக இருந்தது. 2016 மார்ச் இறுதியில் இந்த பணியாளர்களின் எண்ணிக்கை 34.93 லட்சமாக உயர்ந்துள்ளது. 2017 மார்ச் இறுதியில் இது 35.23 லட்சமாக உயரும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply