- உலகச்செய்திகள், செய்திகள்

15-வது ஆண்டாக ஐஸ்வர்யா ராய்…

 

பிரான்ஸ் நாட்டில் கேன்ஸ் நகரில் உலகப்புகழ்பெற்ற கேன்ஸ் திரைப்படத் திருவிழா நடந்து வருகிறது. இதில் நடிகை ஐஸ்வர்யா ராய் பச்சன் தொடர்ந்து 15-வது ஆண்டாக பங்கேற்றுள்ளார். இதற்காக, ஐக்கிய அரபு அமீரகம் நாட்டைச் சேர்ந்த அலி யூனிஸ் எனும் ஆடை வடிவமைப்பாளர் வடிவமைத்த பிரத்யேக தங்கநிற ஆடையை அணிந்து  ஐஸ்வர்யா ராய்  வந்தபோது அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. விழாவில் ஐஸ்வர்யா ராய் நடித்த ‘சரப்ஜித்’ திரைப்படம் திரையிடப்படுகிறது.

Leave a Reply