BREAKING NEWS

வில்லனாக நடிக்க ரூ.10 கோடி சம்பளம்.?

முன்னணி கதாநாயகனான விஜய் சேதுபதி பல படங்களில் கதாநாயகனாக நடித்து வருகிறார். அதே சமயத்தில் பெரிய நடிகர்களின் படங்களில் வில்லன் வேடத்திலும் நடித்து வருகிறார். , பேட்ட படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடித்தவர், சிரஞ்ஜீவியின் ‘‘சைரா நரசிம்ம ரெட்டி‘‘ படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். இப்போது விஜய் நடிக்கும் ‘‘மாஸ்டர் ‘‘ படத்தில் விஜய்க்கு வில்லான நடித்து வருகிறார்.
இந்நிலையில் தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுனின் 20வது படத்திலும் விஜய் சேதுபதி வில்லனாக நடிக்கிறார். இந்த படத்தில் வில்லனாக நடிக்க விஜய் சேதுபதிக்கு ரூ.10 கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *