- சினிமா, செய்திகள்

வெற்றிக்கூட்டணி

 

சிவகார்த்திகேயனுக்கும் அனிருத்துக்கும அப்படி ஒரு ராசி. `3' படம் தொடங்கி எதிர்நீச்சல், மான்கராத்தே, காக்கிசட்டை என தொடர்ந்த இந்த நட்பு சிவகார்த்திகேயனின் `ரெமோ' படத்திலும் தொடர்ந்தது. இப்போது மோகன்ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படத்துக்கும் அனிருத் தான் இசை. இதற்காக மோகன்ராஜாவிடம் சிவகார்த்திகேயனே பேசி இந்த எற்பாட்டை செய்தாராம். தொடர்ந்து பாடல்கள் ஹிட்டாவதுடன் படங்களும் சக்சஸ் ஆவதால் அனிருத்துடனான கூட்டணியை வெற்றிக் கூட்டணியாகவே நினைக்கிறாராம், சிவா.

Leave a Reply