- செய்திகள், திருச்சி, மாவட்டச்செய்திகள்

வெயிலின் தாக்கம்…

 

திருச்சியில்  வெயிலின்  தாக்கம் 108 டிகிரியை தாண்டியுள்ளது.  இங்குள்ள மன்னார்புரம் சாலையில்  கானல் நீர்  தெரிவதை  படத்தில் காணலாம்.

Leave a Reply