- சினிமா, செய்திகள்

வெங்கட்பிரபுவின் புதிய படம்

டைரக்டர் வெங்கட்பிரபு `சென்னை-28' படத்தின் இரண்டாம் பாக தொடக்க வேலைகளில் மும்முரமாகி விட்டார். படத்தின் இசையமைப்பாளர் `சென்னை-28' படத்தை இயக்கிய அதே யுவன்சங்கர்ராஜா தான் இரண்டாம் பாகத்துக்கும் இசை என்பதை மட்டும் முதலில் உறுதி  செய்திருக்கிறார். நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் பற்றி அறிவிப்பும் விரைவில் வரப்போகிறது.

Leave a Reply