- சினிமா, செய்திகள்

விஜய்யின் புதிய படம்

 

பரதன் இயக்கத்தில் விஜய் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு வருகிற 10-ந்தேதி தொடங்குகிறது. இந்த படத்தில் விஜய் ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். வில்லனாக தெலுங்கு ஹீரோ ஜெகபதிபாபு ஒப்பந்தம் செய்யட்டிருந்த நிலையில் இபோது நம்ம ஊர் டேனியல் பாலாஜியும் இன்னொரு வில்லனாக படத்துக்குள் வந்திருக்கிறார்.

Leave a Reply