- செய்திகள், வணிகம்

வாட்ஸ்அப் மூலம் லேண்டு லைனுக்கு பேசும் வசதி

 

பிரபல இன்டர்நெட் செயலிகளான  வாட்ஸ்அப், ஸ்கைப், வைபர் ஆகியவற்றில் இருந்து லேண்டு லைன், செல்போனுக்கு பேசும் வசதி விரைவில் சாத்தியமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இன்டெர்நெட் சேவை வழங்கும் நிறுவனங்களுக்கும், செல்போன் சேவை வழங்கும் நிறுவனங்களுக்கும் இடையே ஒப்பந்தங்கள் ஏற்படுத்திக் கொள்ள மத்திய அமைச்சரவை குழு ஒப்புதல் அளித்துள்ளது.  இந்த ஒப்பந்தங்களின் மூலம்  செல்போன், லேண்டுலைனுக்கு இந்த செயலிகளில் இருந்து போன் பேசும் வசதி விரைவில் அறிமுகம் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply